27&28 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மின்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார் ?
#2. 2024-25-ஆம் நிதியாண்டில் தேசிய நீர்வழிச் சாலைகள் மூலம் _________கோடி டன் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது?
#3. உலக வங்கி அறிக்கைபடி, இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து எத்தனை கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்?
#4. சமீபத்தில் காலமான புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் கீழ்கண்ட எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
#5. 'சசேத்' செயலி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#6. கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளிலிருந்து பாதுகாக்கும் மசோதாவை சட்டபேரவையில் தாக்கல் செய்தவர் யார்?
#7. இ-நாம் திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#8. கோபா டெல் ரே கால்பந்து போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?
#9. 2024-25- ஆம் நிதியாண்டில் சேவைத் துறையின் வளர்ச்சி ________ சதவீதமாக அதிகரித்துள்ளது?
#10. உறுதுணை திட்டம் யாருக்காக தொடங்கப்பட உள்ளது?
Finish