27 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. உலகின் மிக உயர்ந்த மதிப்புள்ள எஃகு தயாரிப்பாளராக எந்த நிறுவனம் உருவெடுத்துள்ளது?
#2. தமிழகத்தில் காசநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை லட்சத்துக்கு _______ ஆக உள்ளது?
#3. பாம்பன் புதிய ரயில்வே பாலம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#4. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுனில்குமார் _____________ பதக்கம் வென்றுள்ளார்?
#5. வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா 2024இல் இடம்பெற்றுள்ள அம்சங்களில் அல்லாதது எது?
#6. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
#7. தேஜஸ் போர் விமானத்துக்கு எஃப்-404 என்ஜின் எந்த நாட்டிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது ?
#8. பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ?
#9. இந்து திருமணங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
Finish