26 February 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. நாட்டிலேயே மிக நீளமான கேபிள் பாலத்தை பிரதமர் மோடி எங்கு தொடங்கிவைத்துள்ளார்?
#2. ‘தர்ம பாதுகாவலர்’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?
#3. 'நாட்டுக்காக எனது முதல் வாக்கு' என்ற பிரசார இயக்கத்தை ________ தொடங்கியது?
#4. நாட்டில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மடங்காக அதிகரித்துள்ளது?
#5. சமீபத்தில் தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் அமைக்க எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?
#6. கடலோரக் காவல்படையின் தொடக்க தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
#7. சமீபத்தில் எங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்?
#8. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை குறிப்பது _______
#9. அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
Finish