STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

25 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. SCO அமைப்பின் முதல் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி எங்கு நடைபெற்றது? (Where did the SCO organization conduct its first joint counter-terrorism exercise?)

#2. உலகில் ஒரு நிமிஷத்துக்கு எத்தனை எய்ட்ஸ் நோயாளி உயிரிழப்பதாக ஐநா தெரிவித்துள்ளது? (How many AIDS patients die every minute in the world, as reported by the UN?)

#3. விடியல் பயணம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the 'Vidiyal Payanam' scheme launched?)

#4. சமீபத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும் சோதனை எங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது? (Where was the recent successful test of anti-ballistic missiles conducted?)

#5. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who is the Chairman of the Tamil Nadu State Minorities Commission?)

#6. 2023-24 ஆண்டுக்கான AIFF சிறந்த நடுவர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? (Who won the AIFF Best Referee Award for 2023-24?)

#7. Jamsetji Tata: Powerful learnings for corporate success என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியவர் யார்? (Who is the author of the book 'Jamsetji Tata: Powerful Learnings for Corporate Success'?)

#8. நாட்டின் மின்னணு பொருள்களின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது? (What percentage of the country's total electronics production is manufactured in Tamil Nadu?)

#9. பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மூத்த போட்டியாளர் யார்? (Who is the senior-most player in the Indian team participating in the Paris Olympics?)

#10. வருமான வரி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (In which year was the free bicycle scheme introduced in Tamilnadu?)

Finish
Scroll to Top