STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

24&25 February 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. உலக புகழ்பெற்ற ‘கேன்ஸ்' விருது பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் யார்?

#2. இஸ்லாமியர் திருமணச் சட்டத்தை எந்த மாநிலம் ரத்து செய்கிறது?

#3. இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை இடையிலான முத்தரப்பு பயிற்சியின் எத்தனையாவது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது?

#4. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?

#5. வர்த்தக ரீதியில் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள முதல் ஆய்வுக் கலம் எது?

#6. cVIGIL செயலி எதனுடன் தொடர்புடையது?

#7. தொழில் வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#8. முதல் முறையாக 'பயங்கரவாதம்' என்ற வார்த்தைக்கான விளக்கம் கீழ்கண்ட சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது?

#9. தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

#11. 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#12. சமீபத்தில் எந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்?

#13. தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

Finish
Scroll to Top