23&24 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 59-ஆவது ஞானபீட விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. எந்த சட்டபிரிவின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவைத் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும்?
#3. புற்றுநோயைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைத் திட்டம் தமிழ்நாட்டில் சோதனை முயற்சியாக எத்தனை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது?
#4. 14-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் கூட்டத்திற்கு எந்த நாடு தலைமை வகித்துள்ளது?
#5. சமீபத்தில் காலமான ஜார்ஜ் ஃபோர்மேன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#6. ‘ஸ்வமித்வா திட்டம்’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. ஆங்கிலேயர்களை எதிர்க்கும் நோக்கில் லாகூரில் இருந்த மத்திய சட்டப் பேரவைக் கட்டடத்தில் குண்டு வீசியவர் யார்?
#8. மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#9. பிகார் மாநிலம் உருவான தினம் ?
#10. உலக காசநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT