22 March 2025 current affairs test in Tamil

22 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#2. ‘தமிழ்நாடு பயண சந்தை’ எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?

#3. Vikram 3201 மற்றும் Kalpana 3201 ஆகிய நுண்செயலிகளை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது?

#4. நிலக்கரி உற்பத்தியில் இந்தியா முதன்முறையாக எத்தனை பில்லியன் டன்னை கடந்துள்ளது?

#5. ‘கொலோனோஸ்கோபி’ என்பது எந்த நோயை கண்டறிவதற்கான பரிசோதனை?

#6. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எந்த ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது?

#7. சமீபத்தில் கலைஞர் நூலகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் எங்கு அடிக்கல் நாட்டியுள்ளார்?

#8. அமெரிக்காவில் எந்த துறை கலைக்கப்பட்டுள்ளது?

#9. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது கீழ்கண்ட எந்த நடிகருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#10. உலக தண்ணீர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி வசதி மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#12. ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#13. நதிநீர் மேலாண்மை 7வது அட்டவணையின் _________ பட்டியலின் கீழ் வரும்

Previous
SUBMIT