21 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் எடை குறைப்பு மருந்து எது?
#2. விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய இரண்டாவது பெண் யார் ?
#3. ஃபயர்சாட் செயற்கைக்கோளை கூகிள் எந்த நிறுவனத்துடன் இணைந்து செலுத்தியுள்ளது?
#4. எங்கு நடைபெறும் அகழாய்வில் ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
#5. 2025 ஆம் ஆண்டுக்கான ராம்நாத் கோயங்கா விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. ‘ஃபேக் செக்’ என்பது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#7. டென்மார்க்கின் நைட்ஸ் கிராஸ் விருது பெற்ற இந்தியர் யார்?
#8. இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் எங்கு அமைக்கப்படுகிறது?
#9. உலக மகிழ்ச்சி தரவரிசையில் கடைசி இடம் பிடித்த நாடு எது?
#10. சர்வதேச வன தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT