20 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2025ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. எந்த மாநிலத்தில் புதிதாக யூரியா ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ?
#3. சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலின் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?
#4. உலகளாவிய பேச்சு சுதந்திர குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#5. 2025ஆம் ஆண்டு கபடி உலகக் கோப்பை போட்டியை எந்த நாட்டு நடத்துகிறது?
#6. ‘சந்திரயான்-5’ திட்டத்தின் மூலம் எத்தனை கிலோ எடையிலான ரோவர் விண்ணில் அனுப்பப்பட உள்ளது?
#7. 2025ஆம் ஆண்டிற்கான ஹோல்பெர்க் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#8. விஞ்ஞான் தாரா திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#9. உலக சிட்டுக்குருவி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. சர்வதேச மகிழ்ச்சி தினம்?
Previous
SUBMIT