19 March 2025 current affairs test in Tamil

19 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் எங்கு இயக்கப்படவுள்ளது?

#2. பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#3. வருணா என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுபயிற்சி?

#4. ‘ராஜீவ் யுவ விகாசம்’ திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#5. சமீபத்தில் எங்கு அமைந்துள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை செய்யப்பட்டுள்ளது?

#6. சமீபத்தில் எந்த நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது?

#7. இந்தியாவின் முதல் PPP பசுமைக் கழிவு பதப்படுத்தும் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#8. சத்ரபதி சிவாஜி மகாராஜா கோவில் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

#9. உலகளாவிய மறுசுழற்சி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT