18 March 2025 current affairs test in Tamil

18 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. பேரவைத் தலைவர் பதவிவிலகுதல் பதவியிலிருந்து அகற்றப்படுதல் தொடர்பாக கூறும் அரசமைப்பு சட்டபிரிவு எது?

#2. உடான் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#3. தமிழக அரசின் மொத்த கடன் எத்தனை லட்சம் கோடியாக உள்ளது?

#4. சமீபத்தில் இந்தியா-நியூஸிலாந்து இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையோப்பமாகியுள்ளது?

#5. பிரதமர் தொழில் பயிற்சி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. மார்ச் 31-க்குள் எத்தனை கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்?

#7. இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#8. எஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையம் எந்த ஐஐடி-யில் தொடங்கப்பட்டுள்ள்ளது?

#9. உச்சநீதிமன்றத் தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள்?

Previous
SUBMIT