25 March 2025 current affairs test in Tamil

25 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவிலேயே மூத்த குடிமக்கள் ஆணையத்தை நிறுவிய முதல் மாநிலம் எது ?

#2. மத்திய நிதிச் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?

#3. இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து வகை புற்றுநோய்களை கண்டறியும் முழு பரிசோதனை வசதி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது?

#4. எந்த ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#5. Zero e-mission என்ற திட்டத்தை எந்த ஐஐடி தொடங்கியுள்ளது?

#6. இந்திய அரசியலமைப்பின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை யார் தீர்மானிப்பது?

#7. சமீபத்தில் ஓய்வை அறிவித்த சுமீத் ரெட்டி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#8. உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் ?

#9. கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு ________% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ?

#10. வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையம் எத்தனை மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது ?

Previous
SUBMIT