23 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் எது? (What is the world's first OTT platform for social justice?)
#2. நிகழ்நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? (What percentage of the country's economic growth is expected to be in the current financial year, as reported in the Economic Survey report?)
#3. உலகப் பாரம்பரிய குழுவின் கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has the World Heritage Committee meeting been convened?)
#4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme launched?)
#5. தேசியக் கொடி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ? (On which day is National Flag Day observed?)
#6. மக்களவை துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு என்ன? (Which article of the Constitution deals with the election of the Deputy Speaker of the Lok Sabha?)
#7. தேசிய ஒலிபரப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (National Broadcasting Day)
#8. பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (P.R. Sreejesh is associated with which sport?)
#9. பிரதமரின் வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Pradhan Mantri Awas Yojana (Urban) launched?)
#10. தமிழ்நாட்டில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the free bicycle scheme introduced in Tamilnadu?)
Finish