STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

23 February 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் முதல் உள்நாட்டு தனியார் உளவு செயற்கைக்கோளை எந்த நிறுவனம் விண்ணில் செலுத்துகிறது?

#2. சமீபத்தில் சசி தரூருக்கு எந்த நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது?

#3. சாந்தி பிரயாஸ் பன்னாட்டு அமைதி காக்கும் பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#4. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்க உள்ளவர் யார்?

#5. ரைசினா உரையாடலின் எத்தனையாவது பதிப்பு புதுதில்லியில் தொடங்கப்பட்டுள்ளது?

#6. எந்த மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சத்து மாவு பானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?

#7. புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் (OBE) முறையை எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு CBSE தொடங்க உள்ளது?

#8. பிரதமரின் கிஸான் சம்ரிதி கேந்திரங்கள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#9. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக எந்த நாடு உருவெடுத்துள்ளது?

#10. மைதேயி சமூகத்தினர் கீழ்கண்ட எந்த மாநிலத்துடன் தொடர்புடையவர்கள்?

Finish
Scroll to Top