STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

21 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் தினமும் https://www.youtube.com/@STUDYWITHDHARSHINI/videos       பார்க்கவும்

#1. முழு கல்வி அறிவு பெற்ற நாட்டின் முதல் மாநிலம் எது?

#2. உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் எந்த நாட்டில் செயல்படுத்தப்படுகிறது?

#3. 'பிரசாத்' திட்டம் எந்த துறையால் செயல்படுத்தப்படுகிறது?

#4. பள்ளிக் கல்வித் துறை சார்பில் 'அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கென வெளியிடப்படும் பருவ இதழ் என்ன?

#5. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. அட்ரியன் கர்மாகர் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#7. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் எந்த நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது?

#8. சமீபத்தில் காலமான ஜெயந்த் நார்லிகர் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#9. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. சர்வதேச யோகா தினம்?

#11. 2024ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம்

Finish
Scroll to Top