21 February 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. ஆசியாவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#2. சமீபத்தில் எத்தனையாவது ஆண்டாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது?
#3. 'நான் முதல்வன் ஒலிம்பியாட்' திட்டம் ________ வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது ?
#4. வளர்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. நாட்டின் நீளமான ரயில்வே சுரங்கப் பாதையை பிரதமர் மோடி எங்கு தொடங்கி வைத்துள்ளார்?
#6. தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கும் நிறுவனம் எது?
#7. 2024ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த நாடு எது?
#8. இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
#9. முண்டந்துறை புலிகள் காப்பகம் எங்கு அமைத்துள்ளது?
#10. உலக தாய்மொழி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish