20 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் தினமும் https://www.youtube.com/@STUDYWITHDHARSHINI/videos பார்க்கவும்
#1. பத்திரிகை சுதந்திர குறியீடு 2025-ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே சோனோ போய்கள் தயாரிக்கும் முதல் தனியார் நிறுவனம் எது?
#3. நிலவில் அணு மின் நிலையம் அமைக்க எந்த இரு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#4. ட்ரோன் சக்தி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. செனாப் நதிநீரின் இந்திய தரப்பு பயன்பாட்டு அளவை அதிகரிக்க கீழ்கண்ட எந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது?
#6. 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூலை எழுதியவர் யார்?
#7. இலங்கையில் எத்தனையாவது முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது?
#8. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க எத்தனை எம்.பி.க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
#9. அரசமைப்புச் சட்ட விதி 14 கூறுவது?
#10. எந்த ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது?
#11. இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#12. யு19 தெற்காசிய கால்பந்து போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வேற்றுள்ளது?
#13. நிக்யூசர் டான் எந்த நாட்டின் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ?
Finish