STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

20 February 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை அடையும் வகையில் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள திட்டம் எது?

#2. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை மீட்க தமிழகத்தில் யாருடைய பெயரில் திட்டம் தொடங்கப்பட உள்ளது?

#3. தமிழ்நாடு பட்ஜெட் 2024-25ஐ தாக்கல் செய்தவர் யார்?

#4. தமிழக பட்ஜெட்டில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா எங்கு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது?

#5. 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் எத்தனை இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது?

#6. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டின்படி கீழ்கண்டவற்றில் எதிலிருந்து அதிக வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது ?

#7. யாருடைய தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்' ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?

#8. பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாட்டில் யாருடை பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது?

#9. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதெமி எங்கு அமைக்கப்பட உள்ளது?

#10. பழங்குடியினர் நலனுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டம் எது?

#11. சிலப்பதிகாரம், மணிமேகலை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது?

Finish
Scroll to Top