18 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2024- 25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக எந்த நாடு உருவெடுத்துள்ளது?
#2. விண்வெளித் துறையில் எத்தனை ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
#3. எந்த மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
#4. DUSTLIK என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி?
#5. 'நான் கண்ட பாரதம்' யாருடைய சுயசரிதை நூல்?
#6. நீதி வழங்குவதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
#7. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எத்தனையாவது தொடக்க தினம் இந்தாண்டு கொண்டாடப்படுகிறது?
#8. கே2-18பி கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான மிக உறுதியான ஆதாரம் இருப்பதாக எந்த நாடு தெரிவித்துள்ளது?
#9. போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில் நீரஜ் சோப்ரா _________பதக்கம் வென்றுள்ளார்?
#10. உலக பாரம்பரிய தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish