14&15&16 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .தினமும் https://www.youtube.com/@STUDYWITHDHARSHINI/videos பார்க்கவும்
#1. இந்திய ராணுவம் OPERATION KELLER நடவடிக்கையை எங்கு தொடங்கியுள்ளது?
#2. விடியல் பயணத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'பார்கவாஸ்திரா' என்பது __________?
#4. UPSC புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
#5. வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டபிரிவு?
#6. எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்க உள்ளது?
#7. பட்டியலினத்தைச் சேர்ந்த 2-ஆவது தலைமை நீதிபதி யார்?
#8. கௌரவ லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து பெற்ற நீரஜ் சோப்ரா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
#9. கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி அனிதா ஆனந்திற்கு _________ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
#10. 'கல்லூரிக் கனவு' திட்டம் கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது?
#11. சட்ட நடைமுறைகள் தொடர்பான தீர்ப்பின் மீது பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழும்போது அது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கோர குடியரசு தலைவருக்கு அதிகாரமளிக்கும் அரசமைப்புச் சட்ட பிரிவு எது?
#12. EOS-09 கீழ்கண்ட எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
#13. தமிழகத்தில் முதன்முதலாக எந்த ஆண்டு பெண்கள் காவல் பணியில் சேர்க்கப்பட்டனர்?
Finish