11&12 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஏர் கலப்பை விவசாயி சின்னம் எந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
#2. ‘கற்றல் அடைவுத் தேர்வு-2025' இல் முதலிடத்தை பிடித்த மாநிலம் எது?
#3. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. தமிழ்நாட்டின் காவலர்கள்-மக்கள்தொகை விகிதம் __________
#5. ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் __________?
#6. சமீபத்தில் காலமான எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரனின் எந்த நூலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது வழங்கப்பட்டது?
#7. சமீபத்தில் IMF எந்த நாட்டிற்கு ரூ.20,500 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?
#8. உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் மதுரா தமன் கான்கர் ________ பதக்கம் வென்றுள்ளார்?
#9. வெறி நாய்க்கடிக்கு தடுப்பூசி கண்டுபிடித்தவர் யார்?
#10. தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#11. சமீபத்தில் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு ஆலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#12. தேசிய தொழில்நுட்ப தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#13. கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஏற்றுமதி _________ பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
Finish