11&12 August 2024 current affairs test in Tamil

11&12 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உயரிய ஒலிம்பிக் ஆர்டர் விருது பெற்ற இந்தியர் யார்?

#2. சமீபத்தில் பிரதமர் மோடி உயிரி செறிவூட்டப்பட்ட எத்தனை புதிய பயிர் ரகங்களை அறிமுகப்படுத்தினார்?

#3. சமீபத்தில் காலமான நட்வர் சிங் __________ அமைச்சராக இருந்துள்ளார்?

#4. ‘வாத்சல்யா இயக்கம்’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. அட்டு நகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

#6. . இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் யார்?

#7. மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?

#8. டிமோர்- லெஸ்டே நாட்டின் உயரிய விருது எந்த இந்திய தலைவருக்கு வழங்கப்பட்டது?

#9. ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலைச் சிகரத்தில் _____ சதுர அடி கொண்ட இந்திய தேசியக் கொடி படரவிடப்பட்டது?

#10. சர்வதேச இளைஞர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT