13 August 2024 current affairs test in Tamil

13 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

 நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024- ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. ‘நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. NIRF தரவரிசையில் ஒட்டுமொத்த பிரிவில் எந்த கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது? (Who will carry the Indian flag at the Paris Olympics closing ceremony?)

#4. NIRFதரவரிசையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பல்கலை எது?

#5. ‘கியூடெங்கா’ என்பது கீழ்கண்ட எந்த நோய்க்கான தடுப்பூசி?

#6. சமீபத்தில் எத்தனை நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது?

#7. ‘கம்பனின் இலக்கிய தாக்கம்’ என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டவர் யார்?

#8. 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#9. தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி _____ மெகா வாட்-ஆக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது?

#10. உலக யானைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT