STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

2 January 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

வாழ்த்துக்கள்

NOT BAD

முயற்சிக்கவும்

#1. 2023-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடந்துள்ள மாநிலம் எது?

Wrong Answer

#2. 'வேர்களைத் தேடி’ என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

Wrong Answer

#3. இன்சாட் -3டிஎஸ் செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது?

Wrong Answer

#4. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'மகா கவிதை' நூலின் ஆசிரியர் யார்?

Wrong Answer

#5. தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 எங்கு நடைபெற உள்ளது?

Wrong Answer

#6. சமீபத்தில் கீழ்கண்ட எந்த கிரிக்கெட் அணி வீரரான வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்?

Wrong Answer

#7. சென்னையில் எத்தனையாவது புத்தக காட்சி ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது?

Wrong Answer

#8. நமோ செயலி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Wrong Answer

#9. இந்தியாவும் பாகிஸ்தானும் எந்த ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தப்படி, அணுசக்தியில் இயங்கக்கூடிய நிறுவனங்கள் குறித்த விவரப் பட்டியலை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்கின்றன?

Wrong Answer

#10. சாகர் பரிக்ரமா திட்டத்தின் 10வது கட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்

Wrong Answer

#11. 2024ஆம் ஆண்டு இஸ்ரோ செலுத்திய முதல் விண்கலம் எது?

Wrong Answer

Finish
Scroll to Top