1 January 2024 current affairs quiz in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. 16-ஆவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய இணையதளம் எது?
#3. தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
#4. பிரதமர் நரேந்திரமோடி மாதம்தோறும் உரையாற்றும் வானொலி நிகழ்ச்சி எது?
#5. காசி தமிழ்ச் சங்கமம் 2.0 எங்கு நடைபெற்றது?
#6. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற டி.குகேஷ் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
#7. 'எக்ஸ்போசாட்’ செயற்கைகோள் பூமியில் இருந்து சுமார் எத்தனை கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது?
#8. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை புலிகள் இறந்துள்ளன?
#9. ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை போட்டியின் எத்தனையாவது பதிப்பு ஓமனில் நடைபெற உள்ளது?
#10. எங்கு அமைக்கப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்?
#11. CISF படையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#12. எக்ஸ்போசாட் செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
#13. 2023ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எத்தனை கோடி அதிகரித்துள்ளது ?
#14. இந்தியாவில் முதல்முறையாக சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது?
#15. எங்கு அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை’ முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்?
#16. சர்வதேச தரநிர்ணய அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#17. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களுக்கு யாருடைய பெயர் சூட்டப்படுகிறது?
#18. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் யாருடைய ஒப்புதலை பெற்றபின் சட்டமாகிறது?
#19. நிதீஷ் குமார் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதலமைச்சர்?
Finish