1 February 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. Exercise CYCLONE என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு சிறப்பு படை பயிற்சி?
#3. இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை எத்தனையாக உயர்ந்துள்ளது ?
#4. இந்தியாவில் மொத்தம் எத்தனை பனிச்சிறுத்தைகள் உள்ளன?
#5. 6வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பதக்க பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#6. 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என IMF கணித்துள்ளனர்?
#7. உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் 2-ஆவது பெரிய நாடு எது?
#8. 75ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்தி எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#9. 'சதா தன்சீக்’ என்பது எந்த இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?
#10. உலக வரிக்குதிரை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. 2024ஆம் ஆண்டில் உலக தொழுநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#12. யார் மறைந்த தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது?
Finish