21 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 18- ஆவது மக்களவையின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ? (Who was appointed as the Pro-Tem Speaker of the 18th Lok Sabha?)
#2. இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who is the newly appointed Vice Chief of the Indian Army?)
#3. நேட்டோவின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர் யார்? (Who is set to become NATO’s next Secretary General?)
#4. உலகின் மிக உயரமான ‘செனாப்’ ரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளது? (Where is the world’s highest ‘Chenab’ railway bridge located?)
#5. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் போதைப்பொருள் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? (In which schedule of the Indian Constitution does the power to legislate on the production, manufacture, possession, transport, purchase, and sale of intoxicating liquors fall under?
#6. தேசிய அளவிலான பெண் போலீஸாருக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது? (Which team emerged as the champion in the national women police shooting competition?)
#7. முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Chief Minister’s Breakfast Program introduced?)
#8. சமீபத்தில் காலமான சி.வி. சந்திரசேகர் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்? (The late C.V. Chandrasekhar was associated with which dance?)
#9. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் _________ சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? (In Tamil Nadu, _________ percentage of reservation is provided in education and employment?)
#10. சர்வதேச யோகா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Yoga Day)
Previous
SUBMIT