20 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முதல் இந்தியர் யார் ? (Who became the first Indian to receive the ‘Nelson Mandela Lifetime Achievement Award’?)
#2. வெம்பக்கோட்டை தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடம் எங்கு அமைத்துள்ளது? (Where is the Vembakottai archaeological excavation site located? ?)
#3. 2021-ஆம் ஆண்டில் உலக அளவில் காற்று மாசால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? (What was the estimated number of deaths globally due to air pollution in 2021?)
#4. நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? (Nobel laureate Nargis Mohammadi belongs to which country?)
#5. பாவோ நுர்மி தடகள விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா ________ பதக்கம் வென்றுள்ளார்? (Neeraj Chopra won ________ medal in the Pao Nurmi Athletics Games?
#6. பிரதமர் மோடி நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை எங்கு தொடங்கி வைத்துள்ளார்? (Where did PM Modi inaugurate the new campus of Nalanda University?)
#7. மெத்தனால் (Methanol) என்பதன் மூலக்கூற்று வாய்ப்பாடு ________? (What is the molecular formula of Methanol?)
#8. எத்தனை மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கடலோர காற்றாலை எரிசக்தி திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது? (What is the expected capacity of the upcoming offshore wind energy projects in Tamil Nadu?)
#9. தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு எது? (Which was the first South Asian country to legalize same-sex marriage?)
#10. உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Sickle Cell Awareness Day)
#11. உலக அகதிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Yoga Day)
Previous
SUBMIT