19 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. ஜிசாட்-என் 2 செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது? (GSAT-N2 satellite will be launched by which rocket?)
#2. கீழடியில் எத்தனையாவது கட்ட அகழாய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது? (What phase of excavation at keezhadi has started?)
#3. அர்ஜூன் எரிகைசி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Arjun Erigaisi is associated with which sport?)
#4. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒரு வீட்டின் மதிப்பீடு என்ன? (What is the allocated budget per house for Kalaignar Kanavu illam project?)
#5. தமிழகத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ இணையதள வசதியை தொடங்கி வைத்தவர் யார்? (Who has launched the POCSO website to provide quick help to child victims of sexual offences?)
#6. UNHCR-ன் உலகளாவிய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் யார்? (Who was recently appointed as UNHCR’s Global Goodwill Ambassador?)
#7. ஐநா எந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயி சித்தேஷ் சாகோரை “நில நாயகன்” என்று அறிவித்துள்ளது? (Siddesh Sakore, Who Named Land Hero by UN hails from which state in India?)
#8. 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்? (Who topped India’s most valuable celebrity list 2023?)
#9. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிரித்விராஜ் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Prithviraj, who qualified for the Olympics, was associated with which of the following sports?)
#10. மாணவர்களிடம் ஜாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்காக யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டது? (Who has been appointed to eliminate caste and racial differences among students in educational institutions?)
#11. சர்வதேச யோகா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Yoga Day)
Previous
SUBMIT