18 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்க உள்ளவர் யார்? (Who will inaugurate Nalanda University’s new campus tomorrow?)
#2. பொற்பனைக்கோட்டையில் எத்தனையாவது கட்ட அகழாய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது? (What phase of excavation at Porpanai Kottai has started?)
#3. பஜன் கௌர் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Bhajan Kaur is associated with which sport?)
#4. எந்த நாட்டின் ‘டி4’ கல்வி நிறுவனம் உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருதை வழங்கி வருகிறது? (Which country’s ‘T4’ education institute awards the world’s best schools?)
#5. எந்த நாடு ‘அர்திமிஸ்’ திட்டத்தின்கீழ் ‘நிலவு நுழைவாயில்’ அமைக்கவுள்ளது? (Which country will set up a ‘moon gateway’ under the ‘Artemis’ project?)
#6. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் தொழில் நுட்பம் _________?? (Who inaugurated the newly constructed Prerna Sthal at the Parliament House Complex?)
#7. 2024ஆம் ஆண்டிற்கான உலக அமைதி குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (What is India’s rank in the Global Peace Index 2024?)
#8. நமாமி கங்கா இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? (when was namami gange programme launched?)
#9. ‘நான் முதல்வன்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the “Nan Mudhalvan” Scheme launched?)
#10. பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Day to Combat Desertification and Drought)
Previous
SUBMIT