16&17 June 2024 current affairs test in Tamil

16&17 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (What is India’s rank in the Environment Performance Index 2024?)

#2. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? (Global Wind Day)

#3. பொது வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது? (How much reservation has the Calcutta High Court asked the Bengal government to ensure for transgender people in public employment?)

#4. ‘செங்கொடி’ கூட்டு வான் பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where was the ‘Red Flag’ joint air exercise started?)

#5. நிகழாண்டில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது? (How many people have been diagnosed with tuberculosis in Tamilnadu in this year?)

#6. உத்வேக பூங்காவை திறந்து வைத்தவர் யார்? (Who inaugurated the newly constructed Prerna Sthal at the Parliament House Complex?)

#7. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has recently been re-elected as the president of South Africa?)

#8. தமிழக காவல்துறையில் எத்தனை சதவீதம் பெண்கள் உள்ளனர் ? (What percentage of the police force in Tamil Nadu comprises women?)

#9. இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டம் சுமார் எத்தனை கிமீ நீளம் கொண்டது? (What is the length of the India-Middle East-Europe Economic Corridor project?)

Previous
SUBMIT