12 June 2024 current affairs test in Tamil

12 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who is Appointed as the next Chief of the Army staff?)

#2. ஒடிஸா மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? (Who is set to become the new chief minister of Odisha?)

#3. 2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? (Who was awarded the Avvaiyar Award in 2024?)

#4. தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Tamil Nadu Scheduled Caste/Scheduled Tribe Startup Fund scheme launched?)

#5. ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது? (Who is hosting the 50th G7 summit?)

#6. 2025ல் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெறவுள்ளது? (Which country will host next year’s men’s Junior Hockey World Cup?)

#7. சமீபத்தில் எந்த நாட்டின் துணை அதிபரான சாவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார்? (Saulos Chilima who reportedly died in a plane crash, is the Vice President of Which country?)

#8. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக கீழ்கண்ட எந்த நகரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது? (Which city was chosen as the location for the capital of Andhra Pradesh?)

#9. நாட்டின் முதியோருக்கான முதல் பிரத்யேக மருத்துவமனை எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (In which city was India’s first specialized hospital for the elderly opened?)

#10. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் எத்தனை நீதிபதிகள் இருக்க வேண்டும்? (How many maximum judges should be there in Supreme Court? )

#11. உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Day against Child Labour)

Previous
SUBMIT