8&9 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. மின்சார வாகனத்துக்கு சூரியசக்தி மூலம் மின்னூட்டம் அளிக்கும் ‘அடாப்டர்’ஐ எந்த ஐஐடி வடிவமைத்துள்ளது ? (Which IIT develops adaptor to charge EVs using solar panels?)
#2. சமீபத்தில் காலமான வில்லியம் ஆண்டர்ஸ் எதற்காக பிரபலமானவர்? (What is William Anders famous for?)
#3. தற்போதைய ரெப்பொ விகிதம் ___________? (Repo Rate)
#4. நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who is the winner of Norway Chess?)
#5. நாட்டிலேயே முதல்முறையாக அரசு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? (In which state has the first government free artificial insemination center started)
#6. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருது எது? (Which award is given by the President of India to the teachers every year on Teachers Day?)
#7. பிரேம் சிங் தமாங் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்? (Prem Singh has taken charge as the Chief Minister of which state?)
#8. சமீபத்தில் காலமான ராமோஜி ராவிற்கு எந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது ? (In which year was Padma Vibhushan awarded to Ramoji Rao who passed away recently?)
#9. 18-ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை? (How many Members of Parliament (MPs) were elected in the 2024 Lok Sabha elections?)
#10. ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் இந்தியாவின் எந்த நதியுடன் தொடர்புடையது? (The ‘Nadanthai Vazhi Kaveri’ plan is related to which river in India?)
#11. 2024ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the French Open in 2024?)
Previous
SUBMIT