7 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. மக்களவைக்குத் தேர்வாகியுள்ள புதிய எம்.பி.க்களில் எத்தனை சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்? (What percentage of winning candidates in LS polls are millionaires?)
#2. உலக உணவு பாதுகாப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Food Safety Day)
#3. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக எந்த நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? (Which of the following countries were elected as non-permanent members of the UN Security Council?)
#4. 18வது மக்களவைத் தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன? (What was the percentage of voter turnout recorded in the Lok Sabha Election 2024?)
#5. WHO ஆல் புகையிலை கட்டுப்பாட்டுக்கான பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the brand ambassador for tobacco control?)
#6. சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது? (Who won the European Champions League?)
#7. சுலோவேனியா சமீபத்தில் எந்த நாட்டை தனி நாடாக அங்கீகரித்துள்ளது? (Which country was recently recognized as a sovereign state by Slovenia ?)
#8. ஜெர்மனியில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் _______ பதக்கம் வென்றுள்ளார்? (Which Indian athlete won the gold medal at the ISSF World Cup 2024 in Munich?)
#9. 2025ஆம் ஆண்டுக்கான QS உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் எந்த ஐஐடி 118வது இடத்தை பிடித்துள்ளது? (Which Indian Institute of Technology (IIT) secured the 118th rank in the QS World University Rankings 2025?)
#10. நாட்டிலேயே இளம் எம்.பி.யாக தேர்வுசெய்யப்பட்டவர் யார்? (Who is the youngest Member of Parliament (MP) elected during the Lok Sabha Elections 2024?)
#11. வந்தே பாரத் ரயில் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When did the Vande Bharat mission start?)
Previous
SUBMIT