6 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. மக்களவையில் எதிர்க் கட்சி அந்தஸ்து பெறு வதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் எத்தனை சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்? (What is the minimum number of seats required to be an opposition party in the Lok Sabha?)
#2. இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளவர் யார்? (Who is set to take oath as the Prime Minister of India?)
#3. பசுமை தமிழ்நாடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Green Tamil Nadu Mission launched?)
#4. இந்தியாவில் மக்களவையை கலைக்க யாருக்கு அதிகாரம் உள்ளது? (Who has the authority to dissolve the Lok Sabha in India?)
#5. சமீபத்தில் மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி யார்? (Which Indian-origin astronaut recently flew to space for the third time?)
#6. தற்போது தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் எத்தனை உள்ளது? (How many parties are officially recognized as state parties in Tamil Nadu?)
#7. ஹிஸ்புல்லா அமைப்பை எந்த நாடு தொடங்கியது? (Who established Hezbollah?)
#8. 2024 தேர்தலில் எத்தனை பெண்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? (How many women were elected to the Lok Sabha in the 2024 elections?)
#9. தாயின் பெயரில் ஒரு மரம் என்ற பிரச்சாரத்தை தொடங்கிவைத்தவர் யார்? (Who launched The ‘Ek Ped Maa Ke Naam’ campaign?)
Previous
SUBMIT