2&3 June 2024 current affairs test in Tamil

2&3 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

#1. சமீபத்தில் எந்த மாவட்டத்தில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? (Recently In which district was the 9th Century Kotravai sculpture discovered?

#2. சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ? (Who was elected as the Chief Minister of Sikkim?

#3. சமீபத்தில் கியூபாவுக்கு இந்தியா எத்தனை டன் மருத்துவப் பொருட்களை அனுப்பியது? (Recently How many tonnes of medical supplies did India send to Cuba?)

#4. சமீபத்தில் நிலவின் தொலைதூரப் பகுதியில்வெற்றிகரமாக தரையிறங்கிய சீனாவின் விண்கலத்தின் பெயர் என்ன? (What is the name of China’s lunar probe that successfully landed on the far side of the Moon?)

#5. மே 2024ல் வசூலிக்கப்பட்ட மாதாந்திர GST என்ன? (What is the collection of GST in May 2024?)

#6. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தில் பிரிகேடியராக பொறுப்பேற்கும் முதல் கிறிஸ்துவ பெண் யார்? (Who recently became the first female brigadier of the Pakistan Army from the Christian community?)

#7. தினேஷ் கார்த்திக் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Dinesh Karthik belongs to which game?)

#8. டி20 உலகக் கோப்பை போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது? (How often is the ICC T20 World Cup held?)

#9. உலக சைக்கிள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Bicycle Day is observed on:)

#10. தெலுங்கானா மாநிலம் உருவான தினம் எப்போது? (Telangana Formation Day)

#11. டைம்ஸ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனம் எது? (Which Indian company was included in TIME magazine’s list of the 100 World’s Most Influential Companies of 2024?)

Previous
SUBMIT

Results

VERY GOOD

NOT BAD