9 May 2024 current affairs test in Tamil

9 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. உலகின் முதல் AI அடிப்படையிலான இராஜதந்திரியின் பெயர் என்ன?

#2. உலகின் எத்தனையாவது மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது?

#3. 2022-இல் வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களிடம் இருந்து அதிக தொகை பெற்ற முதல் நாடு எது?

#4. ‘தமிழ் புதல்வன்’ திட்டம் யாருக்காக தொடங்கப்பட்டது?

#5. கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது?

#6. ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் எதன் மூலம் பரவுகிறது?

#7. 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக எந்த அணி பங்கேற்கிறது?

#8. இந்தியாவிலேயே முதல் ஹைபிரிட் கிரிக்கெட் மைதானம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

#9. மே 9ல் யாருடைய பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது?

#10. சர்வதேச செவிலியர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT