26 April 2024 current affairs test in Tamil

26 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2023ஆம் ஆண்டில் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டதில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

#2. உணவு நெருக்கடிகள் பற்றிய உலகளாவிய அறிக்கை 2023படி எத்தனை பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

#3. ஐநாவில் கொண்டுவரப்பட்ட விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை எந்த நாடு ரத்து செய்துள்ளது?

#4. இந்தியாவின் மிகப்பெரிய காலநிலை கடிகாரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

#5. தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனைமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது?

#6. 2021ஆம் ஆண்டிற்கான KISS மனிதாபிமான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#7. கடந்த நிதியாண்டில் நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி______ % குறைந்துள்ளது

#8. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு செயல்படுகிறது?

#9. உலக அறிவுசார் சொத்து தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT