24&25 April 2024 current affairs test in Tamil

24&25 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. டி20 உலகக்கோப்பைக்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

#2. 2024-ஆம் ஆண்டுக்கான லதா மங்கேஷ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#3. 2023- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகளில் சிறந்த வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#4. ‘நீலகிரி வரையாடு’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. கனவு ஆசிரியர் திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது?

#6. சமீபத்தில் காலமான இயக்குநர் துரையின் எந்த திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது?

#7. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் எங்குள்ள DRDO மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது?

#8. இந்திய அளவில் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ?

#9. 2023 – 2024ஆம் நிதியாண்டில் நாட்டின் மருந்துகள் மற்றும் மருந்து பொருட்களின் ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

#10. உலக மலேரியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT