23 April 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. “பூர்வி லெஹர்” மெகா பயிற்சியை எந்த இந்திய பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது?
#2. ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#3. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பெண் துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் யார்?
#4. FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோங்யி டான் எந்த நாட்டை சேர்ந்தவர்?
#5. பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#6. 2024ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#7. 2024ஆம் ஆண்டிற்கான சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#8. ஹெச்5என்1 வகை வைரஸால் ஏற்படும் பாதிப்பு _________?
#9. 2023 – 2024ஆம் நிதியாண்டில் நாட்டின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
#10. உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT