21&22 April 2024 current affairs test in Tamil

21&22 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

  VERY GOOD

NOT BAD

#1. FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் யார்?

#2. 2024ஆம் ஆண்டின் மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

#3. கடந்த 2023-24 நிதியாண்டில் நேரடி வரிகள் வருவாய் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

#4. ரூமாட்டிக் காய்ச்சல் _________ வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது?

#5. 18வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன?

#6. பிரியங்கா கோஸ்வாமி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர் யார்?

#7. மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு ________

#8. இந்தியாவில் தொடர்ந்து மிக நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பெண் யார்?

#9. தேசிய குடிமைப் பணிகள் தினம் நாளில் அனுசரிக்கப்படுகிறது? ஏப்ரல் 21

#10. உலக பூமி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT