20 April 2024 current affairs test in Tamil

20 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

  VERY GOOD

NOT BAD

#1. உலக அளவில் எத்தனை கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக WHO தெரிவித்துள்ளது?

#2. இந்தியாவின் முதல் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி எந்த நாட்டிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது?

#3. ஐ.நா. பொதுச் சபையில் எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன?

#4. 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்டத்தில் _________ % வாக்குகள் பதிவாகியுள்ளது?

#5. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கீழ்கண்ட எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும்?

#6. பெண் வாக்காளர்களுக்காக பிங்க் பூத் எங்கு அமைக்கப்பட்டது?

#7. உலக கல்லீரல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT