19 April 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. 2024ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படத்திற்கான விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#3. சமீபத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘க்ரூஸ்’ ஏவுகணை (ஐடிசிஎம்) எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?
#4. தமிழகத்தில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்?
#5. 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி எத்தனை லட்சம் டன்னாக உள்ளது.?
#6. ’டைம்’ இதழ் வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் எத்தனை இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்?
#7. சமீபத்தில் காலமான எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்பு எது?
#8. ‘DUSTLIK 2024’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவ பயிற்சி
#9. நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?
Previous
SUBMIT