16 April 2024 current affairs test in Tamil

16 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

  VERY GOOD

NOT BAD

#1. ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு எது?

#2. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையம் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?

#3. பசிபிக் பெருங்கடலில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது ________ என்று அழைக்கப்படுகிறது?

#4. 2023 -2024ஆம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி எத்தனை கோடி டாலராக உள்ளது?

#5. சமீபத்தில் காலமான இந்திரகுமாரி எந்த துறை அமைச்சராக பணியாற்றினார்?

#6. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இரண்டாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டவர் யார்?

#7. ‘ஆபரேஷன் மேகதூத்’ நடவடிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

#8. உலக குரல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#9. Maker of Modern Goa: The Untold Story of Pratap Singh Rane என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியவர் யார்?

Previous
SUBMIT