14&15 April 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படுவதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
#2. மர அழிப்பில் உலகளவில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#3. விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் யார்?
#4. பீரங்கி அழிப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை எங்கு நடைப்பெற்றது?
#5. கிர்ஜிஸ்தானில் நடைப்பெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அஞ்சு _______ பதக்கம் வென்றார்?
#6. மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#7. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
#8. உலகின் மிகப்பெரிய நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
#9. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான நடுவர் மன்ற உறுப்பினராக தேர்வான முதல் இந்தியர் யார்?
#10. தீயணைப்போர் தியாகிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. பிஜார்னி பெனடிக்சன் எந்த நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
Previous
SUBMIT