12 April 2024 current affairs test in Tamil

12 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

      VERY GOOD

NOT BAD

#1. உலகளவில் இணையவழிக் குற்றங்களில் முதலிடம் பிடித்த நாடு எது?

#2. 2024ல் கேன்ஸ் திரைப்பட விழாவின் எத்தனையாவது பதிப்பு நடைபெற உள்ளது?

#3. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (SEZs) கொண்டுள்ள மாநிலம் எது?

#4. 2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி ________ % ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளனர்?

#5. சமீபத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனை எங்கு நிகழ்த்தப்பட்டது?

#6. 18வது மக்களவை தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை எவ்வளவு?

#7. அதீத வெப்ப அலை காரணமாக எத்தனை கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என ஐநா எச்சரித்துள்ளது?

#8. சர்வதேச மனித விண்வெளி பயண தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT