2 April 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2024 யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. தமிழக பள்ளிகளில் ஜாதி வேறுபாடுகளை களைவதற்காக யாருடைய தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது?
#3. ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய பளுதூக்குதல் போட்டியாளர் யார்?
#5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது?
#6. ஆண்டு வருமானம் ________ லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது?
#7. இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சீனா ‘ஷாங்னான்’ என்று பெயரிட்டுள்ளது?
#8. இரண்டாம் உலகப் போரின்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சுபேதார் தான்சியா எந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்?
#9. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT