27 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
#3. விண்வெளி கழிவுகளின்றி இஸ்ரோவால் செயல்படுத்தப்பட்ட திட்டம் எது?
#4. பாஸிரோ டியாமேஃபேய் எந்த நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
#5. உலக நாடக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#6. எவரெஸ்ட் அடிவார முகாமைச் சென்றடைந்து சாதனை படைத்த இளம் வயது சிறுமி யார்?
#7. இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் எது?
#8. யுபிஎஸ்சி- யின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Previous
SUBMIT