28 March 2024 current affairs test in Tamil

28 March 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை எத்தனை சதவீதமாக அதிகரித்துள்ளது?

#2. உலகம் முழுவதும் சுமார் எத்தனை கொடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது?

#3. ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் எத்தனை கிலோ உணவை வீணாக்குகின்றனர்?

#4. ஆஸ்திரேலிய F1 கிராண்ட் பிரிக்ஸ் 2024 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#5. 2024ஆம் ஆண்டு புவி நேரம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#6. காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#7. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை ________?

#8. 18- ஆவது மக்களவை தேர்தல் வாக்காளர்களின் பாலின விகிதம் _________

#9. உலகின் உயரமான வாக்குச்சாவடி எங்கு அமைந்துள்ளது?

Previous
SUBMIT