10&11 March 2024 current affairs test in Tamil

10&11 March 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 71-ஆவது உலக அழகிப் பட்டத்தை வென்றவர் யார்?

#2. நாட்டின் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ________ திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சியை மத்திய அரசு வழங்குகிறது?

#3. உலகின் மிக நீள சுரங்கப் பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#4. லோக்பால் தலைவராக பொறுப்பேற்றவர் யார்?

#5. ஐரோப்பிய நாடுகளின் தடையற்ற வர்த்தக கூட்டமைப்பில் உள்ள நாடு எது?

#6. தனியார் மூலம் அனுப்பப்படும் நாட்டின் இரண்டாவது ராக்கெட் திட்டம் _________?

#7. மஹ்தாரி வந்தனா யோஜனா திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#8. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் எந்த நாட்டின் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?

#9. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் (என்சிஎஸ்சி) புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#10. பாகிஸ்தானின் 14-ஆவது அதிபராக பொறுப்பேற்றவர் யார்?

#11. சமீபத்தில் அருண் கோயல் கீழ்கண்ட எந்த பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்?

#12. 96ஆவது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT